ஒகேனக்கல் அருவியில்

img

ஒகேனக்கல் அருவியில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

ஒகேனக்கல் அருவியில் நண்பர்களோடு குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.